கடவுளும் கட்டெறும்பும்
பாலைவனத்தில் ஊரும் எறும்புகளுக்கு கழுகுகளைப் பற்றி கவலையில்லை
கழுகுகளுக்கோ எறும்புகளைப் பற்றி தெரிவதே இல்லை
ஒட்டகங்கள் பாலைவனத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்ட உடல் அமைப்பைப் பெற்றுவிட்டன ஆனால்
கடவுளுக்கோ எறும்பு கழுகு ஒட்டகம் மற்றும் பாலைவனம் அனைத்தும் தன்னில் ஒரு பகுதிதான்
Comments
Post a Comment