கவிதை

இருண்மையேயென்றான இரவு

கொடுநடனமிடும் மாமழை

பேரோசையென்றான நீர்த்தாளம் 

நிருத்தியத்தில் கரைந்திடும்

குட்டிப்பூனையின் கண்ணீரை

காண்பதெப்படி காருண்யனே

கணநேர மின்னலொளி அதை

கம்பீர வேங்கையாக்குவதெப்படி 

கார்வண்ணனே



Comments

Popular posts from this blog

மறைவின் வருகை

ஹெமிங்வே கவிதைகள்

ஆயிரம் ஆண்டுகள் வாழும் கையெழுத்து